Lol Lol Arasan |
---|
இசை அமைப்பாளர் : அஜீஷ்
டயலாக் :
ஒரு லொல்லு அரசா இப்ப லொல் லொல் அரசா பால குடி பால புடி வாலு மனுசா வீட காக்கும் இவன் ஃபீரிட புடிச்சா நம்க கண்ட்ரி பைய நன்றி உள்ள பிரண்ட்லி மிருகா
உன் நெட்வெர்க் கூட வரலனானும் பின்னால் வருவானே இவன் ஹட்சில் வந்த குட் பாய் இல்லை எச்சில் வைப்பானே ஒரு நூறுதடவ பாஷா போல போர்ஸ்சா நிப்பானே இவன் சூப்பர்மேனா ஸ்பைடர்பேனா ஆதுக்கும் மேலே டாபர்மேனா
குட்டி குட்டி பூன கார பஸ் வேன துரத்திட்டு ஏறிடுவான் குண்டு குண்டு நாயா சூடுகாட்டு பேயா தெறிச்சிட்டு ஓடிடுவான்
நாயர் கட பொறையும் கூட வச்ச வடையும் வாசன புடிச்சிருவான் ஸ்சுமல் பண்ணும் நோஸா ரன்னிங் ரேஸா இவன்தான் ஜெயிச்சிறுவான்
நாரதன் ஜெயிப்பான் சொல்லாலே நம்ம நாயகன் ஜெயிப்பான் பல்லாலே கறி சோறு குடுத்து காதுல சொறிஞ்சா உயிரையும் கொடுப்பானே
ஆறறிவெல்லாம் பேராசை அதில் ஒன்னே ஒன்னு மட்டும் நீ வீசும் உயிர்களுக்குள்ள முதலிடம் அந்த ஹாடுக்கும் பிடிச்ச டாக்குகதான்டா
ஒரு லொல்லு அரசன் இப்ப லொல் லொல் அரசன் பால தர கால சுத்தும் வால் வால் மனுசன் வீட காக்கும் இவன் ஃபீரிட புடிச்சா நம்க கண்ட்ரி பைய நன்றி உள்ள பிரண்ட்லி மிருகன்
உன் நெட்வொர்க் கூட வரலனானும் பின்னால் வருவானே இவன் ஹட்சில் வந்த குட் பாய் இல்லை எச்சில் வைப்பானே ஒரு நூறுதடவ பாஷா போல போர்ஸ்சா நிப்பானே இவன் சூப்பர்மேனா ஸ்பைடர்பேனா ஆதுக்கும் மேலே டாபர்மேனா