Maampoo Magizhampoo Manasukketha |
---|
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ
அந்தக் கால ராஜபார்ட்டு வேஷக்காரரு அந்தக் கால ராஜபார்ட்டு வேஷக்காரரு மறந்து அரிச்சந்திர நாடகத்தில் புளுகி வச்சாரு வளர்த்ததிலே முடிய மட்டும் வச்சிக்கிட்டாரு வளர்த்ததிலே முடிய மட்டும் வச்சிக்கிட்டாரு வறுமையிலே மீதியெல்லாம் வித்துப்புட்டாரு பாவம் வறுமையிலே மீதியெல்லாம் வித்துப்புட்டாரு
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ
அம்மணியக்கா ஆப்பத்துக்கு ஆயிரம் காக்கா வாய அகலமாக தொறந்துகிட்டு பறக்குது ஷோக்கா அம்மணியக்கா ஆப்பத்துக்கு ஆயிரம் காக்கா வாய அகலமாக தொறந்துகிட்டு பறக்குது ஷோக்கா அத்தனையும் வித்துப்புட்டு ஒண்ணு வச்சிருக்கா அவ அத்தனையும் வித்துப்புட்டு ஒண்ணு வச்சிருக்கா இத்த பெரிய கும்பலிலே எப்படி கொடுப்பா ஹேய்
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ
பருவப் பொண்ண பாத்து பாத்து சிரிக்க கூடாது பிறகு பல்லு கிள்ளு கழண்டுதுன்னா தேடக்கூடாது ஊரு நெலத்துல கழுதப் போல மேயக்கூடாது ஊரு நெலத்துல கழுதப் போல மேயக்கூடாது ஓங்கி வுட்டா உடம்புக்குள்ளே எலும்பிருக்காது ஹாய்
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ
அலுக்கி குலுக்கி நடப்பத பார் வயசு பொண்ணாட்டம் இந்த அம்மாளுக்கு வயசு இப்ப ஐம்பத தாண்டும் அலுக்கி குலுக்கி நடப்பத பார் வயசு பொண்ணாட்டம் இந்த அம்மாளுக்கு வயசு இப்ப ஐம்பத தாண்டும் கூட கொண்ட வேல செய்யும் காரணத்தாலே கூட கொண்ட வேல செய்யும் காரணத்தாலே குமரி எவ கெழவி எவ ஐயோவெவரம் தெரியல ஹேய்
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ