Maarum Uravae |
---|
பாடகி : தீபிகா கார்த்திக் குமார்
இசை அமைப்பாளர் : ஜானு சந்தர்
பாடல் ஆசிரியர் : தீபிகா கார்த்திக் குமார்
மாறும் உறவே என் மார்பில் உறைவாயா சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா
மாறும் உறவே என் மார்பில் உறைவாயா சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா
பாசம் பார்க்க பார்க்க பேச பேச வளர நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே
நெருங்கும் பொழுது தீயை உணர்ந்தேன் கோவம் கொதிக்கும் எரிமலையோ விட்டில் பூச்சி போல் எரிகின்றேன் வாழ்க்கையை வாழவே அன்பே
காதல் கடலும் தீயை தணித்திடுமோ உயிரே இதயும் இரண்டும் கலந்து வியந்து ரசித்திடுமோ
மாறும் உறவே என் மார்பில் உறைவாயா சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா
பாசம் பார்க்க பார்க்க பேச பேச வளர நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே