Machan En Singakutti |
---|
மச்சான் என் சிங்கக்குட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சான் என் நெஞ்சக் கட்டித்தான் நேருல பார்த்தா வீர சிவாஜி தொட்டது எல்லாம் ஹாங் துலங்குற ராசி அம்மாடி கில்லாடி முன்னாடி மீச வச்ச மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
மச்சி என் தங்கக்கட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சா என் நெஞ்சக் கட்டித்தான் டீக்கட போட்ட ஹாங் ஹாங் பூக்கட ரோசா ஹாங் ஹாங்பாக்குற பார்வ தாக்குது லேசா அம்மாடி ஆத்தாடி எம் மேல ஆச வச்ச
மச்சி என் தங்கக்கட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்ஹாங்
தோசைக்கு ஆசப்பட்டு சின்னக் கோணி மச்சான் வந்தான் காசுக்கு ஈடாகத்தான் காதல் நெஞ்ச கையில் தந்தான்
கல் தோசை நீ ஹாங் கைமாவும் நான் ஹாங் ஒண்ணோடு ஒண்ணாக கூடும் நேரம்தான் இருவிழி மயங்குது இளமனம் பதைக்குது பலவித கனவுகள் படுக்கையில் வருகுது
மச்சி என் தங்கக்கட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சா என் நெஞ்சக் கட்டித்தான் நேருல பார்த்தா ஹா ஹாஹ் வீர சிவாஜி தொட்டது எல்லாம் ஹாங் துலங்குற ராசி அம்மாடி கில்லாடி முன்னாடி மீச வச்ச
மச்சான் என் சிங்கக்குட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்ஆஹாஹ்
நான்தானே கட்டபொம்மன் பேரச் சொல்லும் வீரப் பிள்ளை நாளெல்லாம் ஏழைக்காக காவல் நிற்பேன் சேரிக்குள்ளே
ஊரோடு நீ ஹோ உன்னோடு நான் ஹோ ஆப்பத்த சேராதோ தேங்காப் பாலுதான் தலைமகன் தழுவிட தளிர் உடல் தவிக்குது எடுக்கவும் கொடுக்கவும் தனியிடம் இருக்குது
மச்சான் என் சிங்கக்குட்டித்தான் தன் கண்ணுக்குள்ளே வச்சான் என் நெஞ்சக் கட்டித்தான் டீக்கட போட்ட ஹாஹ் ஹாங் பூக்கட ரோசா ஹாஹ் ஹாங் பாக்குற பார்வ தாக்குது லேசா அம்மாடி ஆத்தாடி எம் மேல ஆச வச்ச
இருவர் : தன்னா தன்னானன்னனா தானானானனா தன்னா தன்னானன்னனா தன்னா தன்னானன்னனா தானானானனா தன்னா தன்னானன்னனா