Machchan Kannu Theekuchi |
---|
பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : காமகொடியன்
மச்சான் கண்ணு தீக்குச்சி மாமன் பொண்ணு தீப்பெட்டி நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
மச்சான் கண்ணு தீக்குச்சி மாமன் பொண்ணு தீப்பெட்டி நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
மச்சான் கண்ணு தீக்குச்சி மாமன் பொண்ணு தீப்பெட்டி
நாலு செவத்துக்குள்ளே நல்ல செவத்த புள்ள நாலு செவத்துக்குள்ளே நல்ல செவத்த புள்ள கூதல் அடிக்குதுல்ல குளிர் காய வேணுமில்ல போத்தி படுக்கத்தானே காத்துக் கெடந்தேனில்ல
அலையாத மாமா நீ விளையாட வாரேன் அன்னாடம் நீ போத்த பொன்னாட தாரேன் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
மச்சான் கண்ணு தீக்குச்சி என் மாமன் பொண்ணு தீப்பெட்டி நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
மச்சான் கண்ணு தீக்குச்சி என் மாமன் பொண்ணு தீப்பெட்டி
கொட்டி குடுக்கத்தானே பொத்தி எடுத்து வந்தேன் கொட்டி குடுக்கத்தானே பொத்தி எடுத்து வந்தேன் மொட்டு திறக்கும் முன்னே பூட்ட ஒடைக்கலாமா கெழக்கு வெளுக்கும் முன்னே வழக்க முடிங்க மாமா
ஒத்தாச பத்தாது என்னாச தீர பித்தாக கூடாது மச்சான சேர ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க(மச்சான்)
இருவர் : மச்சான் கண்ணு தீக்குச்சி மாமன் பொண்ணு தீப்பெட்டி நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
இருவர் : மச்சான் கண்ணு தீக்குச்சி மாமன் பொண்ணு தீப்பெட்டி நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
இருவர் :