Madhana Ezhil Raja |
---|
இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : கு மா பாலசுப்ரமணியம்
மதனா எழில்ராஜா நீ வாராயோ பருவமிதே பயன் இதுவே இன்பம் தாராயோ

என்னைப் போல ஒரு பெண்ணை உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ இளமை பேரழகும் இனி என்றும் வாய்ப்பதுண்டோ வாழ்வில் இனி என்றும் வாய்ப்பதுண்டோ

தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ பருவமிதே பயன் இதுவே இன்பம் தாராயோ

மின்னல் இடையழகும் அன்ன நடையழகும் கண்டு
வசனம் :
மின்னல் இடையழகும் அன்ன நடையழகும் கண்டும் வெறுப்பதேனோ உன்னையே நான் நினைந்தே மனம் உருகுதல் சரிதானோ மனமும் உருகுதல் சரிதானோ