Malargalile Aarathanai |
---|
பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
மலர்களிலேஆராதனை மலர்களிலேஆராதனை மாலை நேரம் மயங்கும் நேரம் மனங்களிலே காதலின் வேதனை
மலர்களிலே ஆராதனை
பொங்கும் தாபம் பூங்குழல் வேகம் போதையில் வாடுது ஆஅஆஅஆ அங்கம் எங்கும் ஆசையின் ராகம் இன்னிசை பாடுது ஆஅஆஅஆ
மடி இதுதான் மலரணைகள் மயங்கும் நேரம் விடியாதோ மலர்கணை தொடுக்காதோ
மலர்களிலேஆராதனை
பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேகம் பறித்திட கூறுது பாவை எண்ணம் பனி விழும் நேரம் தலைவனை தேடுது
ரதி மடியின் ரகசியங்கள் ரசித்தேன் லயித்தேன் நெடு நேரம் ரசனைகள் முடியாதது
மலர்களிலேஆராதனை மலர்களிலேஆராதனை மாலை நேரம் மயங்கும் நேரம் மனங்களிலே காதலின் வேதனை
மலர்களிலேஆராதனை