Malligai Poovinil |
---|
மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது மானேபொன் மானே தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும் தேனேசெந்தேனே
என் கண்ணிரெண்டும் இனி உன்னிடமே உன் சன்னதியில் தினம் மங்கலமே ஒரு மகன் வரும்வரை தினம் ஒருமுறை ஹூம்ஹூம்ம்ஹூம்ம்ஹூம்ம் ஒரு மகன் வரும்வரை தினம் ஒருமுறை ஹூம்ஹூம்ம்ஹாம்ம்ஹாம்ம்ஹா
பிள்ளையின் சங்கீதம் அன்னையின் சந்தோசம் அன்னையின் சந்தோசம் தந்தையின் உல்லாசம் கோகுல கண்ணனோ கோமகள் ராதையோ யார் வருவார்களோ யார் அறிவார்களோ உன்னை இரவில் அணைக்க மழலை தடுக்க தேகம்அலை மோதும் உன்னை இரவில் அணைக்க மழலை தடுக்க தேகம்அலை மோதும்
மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது மானேபொன் மானே தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும் தேனேசெந்தேனே
பஞ்சணை என்றாலே பசி வரும் தன்னாலே பிள்ளையும் அப்போது விழித்திடும் தப்பாது யார் பசி தீர்ப்பாயோ யார் முகம் பார்ப்பாயோ ராத்திரி வந்தாலே பூச்சரம் தூங்காதேஹ ஹான் இந்த இரண்டு குழந்தை உறங்கும் வரைக்கும் நீயும்தவிப்பாயே இந்த இரண்டு குழந்தை உறங்கும் வரைக்கும் நீயும்தவிப்பாயே
மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது மானேபொன் மானே தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும் தேனேசெந்தேனே
என் கண்ணிரெண்டும் இனி உன்னிடமே உன் சன்னதியில் தினம் மங்கலமே ஒரு மகன் வரும்வரை தினம் ஒருமுறை ஹூம்ஹூம்ம்ஹூம்ம்ஹூம்ம்