Mamama Mama Mama

Mamama Mama Mama Song Lyrics In English

காதல் இளவரசன் கமலஹாசனின் கண்ணிறைந்த பொன்னிறம் ஸ்டைலு மாமன்னன் ரஜினிகாந்தின் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும்

கொங்குநாட்டு தங்கம் அந்த சத்யராஜின் கம்பீரம் கூடல் நகர் விஜயகாந்த் கொண்டு வந்த செந்தமிழும் பிரியமுடன் பிரபு கார்த்திக் அனைவருமே இணைந்திருக்கும் மங்கையரை மயக்க வந்த மண்ணளந்த மன்மதனே மங்கையரை மயக்க வந்த மண்ணளந்த மன்மதனே

மாமாமா மாமா மாமா மாந்தோப்புல காத்திருக்கேன் வா மாமா வயசுப் பொண்ணு உனக்குத்தானே பூத்திருக்கு இந்த மாமன் சமைஞ்சு நாளாச்சுது இது ஏன்டி பொறந்து ஆளாச்சுது

மாமாமா மாமா மாமா மாந்தோப்புல காத்திருக்கேன் வா மாமா வயசுப் பொண்ணு உனக்குத்தானே பூத்திருக்கு

வாடக் காத்தோட அந்தியிலே கலந்து வாலப் பருவத்த கிள்ளுங்கடி மீச மச்சான முந்தியிலே முடிஞ்சு ஆசை கதையெல்லாம் சொல்லுங்கடி

வெளஞ்சாலும் முத்தலில்ல வெவரம்தான் பத்தலையே கண்ணாலே பத்த வச்சும் காதல் தீயும் பத்தலையே

கம்பரசம் படிங்கடி கண்ணி வச்சு புடிங்கடி புத்தி சொல்லி குடுங்கடி சுத்தி கும்மியடிங்கடி

மாமாமா மாமா மாமா மாந்தோப்புல காத்திருக்கேன் வா மாமா வயசுப் பொண்ணு உனக்குத்தானே பூத்திருக்கு

ஆணாப் பொறந்தாக்கா பொண்ணுங்கள பாக்கணும் தேவை என்னான்னு நீ கேக்கணும் காதல் கொண்டாடி கல்யாணத்த பண்ணனும் காமன் கலையோடு விளையாடணும்

பாலோடு பழமும் கொண்டு வருவாளே வாழத்தண்டு ராவோடு ராவாகத்தான் ராசாவின் பூசை உண்டு குவா குவா குழந்தையும் ஹவா ஹவா பாடணும் காலம்போற போக்கிலே நாமும் சேர்ந்து போகணும்