Manam Kodi Katti Parakkudhu

Manam Kodi Katti Parakkudhu Song Lyrics In English

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

ஒருத்தனை நினைக்குது ஒரு மனம் உருகுது உறக்கத்த மறந்து மயக்கத்தில் கெடக்குது இவள் படும் அவதிகள் அவனுக்கு புரியல்ல எடுத்தத விளக்கிட வழியென்ன தெரியல்ல தெரியல்லதெரியல்லதெரியல்ல

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

அடியாத்தி கல்யாணம் முதல் ராத்திரி ஆனந்தம் உண்டாகும் புது மாதிரி

அது என்ன சொல்லு தெரிஞ்சாகணும்

ஆனந்தம் என்ன புரிஞ்சாகணும்

ஆறேழு பிள்ளைகள் பெறவேண்டுமே தாலாட்டி தாய்ப்பாலும் தர வேண்டுமே

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

மச்சான நான்தானே குளிப்பாட்டுவேன் சுடும் நீரில் உடல் சேர்த்து சுகம் காட்டுவேன்

கொடுத்து வச்சானே புது மாப்பிள்ளை

அடிச்சது மழைதான் அவன் காட்டுல

டிராமாவும் சினிமாவும் நாள்தோறும் தான் மாமாவும் வருவாரே என் கூடத்தான்

துணைக்கு வரும் எனக்கு டிக்கெட்டு எடுத்து தரணும் தரணும் தரணும்

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்