Manamadura Malligai Naan |
---|
மானாமதுர மல்லிகை நான் மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட
மானாமதுர மல்லிகை நான் மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட
நான் கண்ட கனா பலிக்க நான் கேட்டதெல்லாம் பலிக்க என் கனவு முழுதும் இனிக்க இனிக்க மானாமதுர
அட மானாமதுர மல்லிகை நான் மச்சான் கை சேர
ஓயாத அலையே இதுவரை பாயாத நதியே காயாத மலையே சரித்திரம் காணாத ரதியே பாராளும் நீதான் கட்டணும் தோதான கயிறு நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா
மானாமதுர நம்ம மானாமதுர மல்லிகையே நீ மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போடஹேய்ஹேய்ஹேய்ய்ய்
தாராள மனசு தள்ளி வைக்க ஆகாத வயசு ஏராளம் வரவு எப்பகெப்போ என்னோட கனவு தேயாத செலையே தெனம் தெனம் வாடாத மதியே நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா
மானாமதுர நம்ம மானாமதுர மல்லிகையே நீ மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட
நான் கண்ட கனா பலிக்கும் நான் கேட்டதெல்லாம் கிடைக்கும் என் கனவு முழுதும் இனிக்கும் இனிக்கும்
மானாமதுர நம்ம மானாமதுர நம்ம மானாமதுர மல்லிகையே நீ மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போடஆஆஆ