Manamariyaa Kaadhale |
---|
மனமறியா காதலே
வெறும் மானசீக கோட்டையே
துன்பமான போதையே
துன்பமான போதையே
மனமறியா காதலே
வெறும் மானசீக கோட்டையே
துன்பமான போதையே
துன்பமான போதையே
மனமே நீ இனி ஆசை கொள்ளாதே
மனிதரின் வாழ்வே நாடகம்
மனமே நீ இனி ஆசை கொள்ளாதே
மனிதரின் வாழ்வே நாடகம் – சுகம்
கனவுகள் போலே காற்றோடு போமே
ஜெனனமிதே சோகமே ஆஆஆ
ஜெனனமிதே சோகமே
மனமறியா காதலே
வெறும் மானசீக கோட்டையே
துன்பமான போதையே
துன்பமான போதையே
மனமறியா காதலேஆ
மனமறியா காதலேஆ
மனமறியா காதலேஆ
மனமறியா காதலே