Manathu Vaanil |
---|
மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும் மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தினம் தினம் கனவுகள் உயிர் தரும் நினைவுகள் பாபபப்பா பாபபப்பா பாபபப்பா பாபப்பா
மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும் தினம் தினம் கனவுகள் உயிர் தரும் நினைவுகள் பாபபப்பா பாபபப்பா பாபபப்பா பாபப்பா
மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தேடும் வாழ்வின் தேடல் இன்னிசையோ ஊனும் உயிரும் கூடும் என்னிசையோஹான் எந்த ராகம் வந்தது இந்த பாடல் தந்தது அன்பின் ரேகை படருமே மலரில் தேனும் சிதறுமே என் பாடல் தேடல் யாவும் நீயே உயிரினில் ஒளி மழையே
மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும் தினம் தினம் கனவுகள் உயிர் தரும் நினைவுகள் பாபபப் பாபபப் பாபபப்பா பாபப்பா
மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும்
மோகம் மோதும் கீதம் எதிரொலியோ ராகம் தேடும் நாதம் பதில் அலையோ எந்த வேகம் வந்தது இந்த தோகை விரிந்தது இளைய வாழைப் பருவமே எனது காதல் உருவமே என் பாடல் தேடல் யாவும் நீயே அழகிய பைங்கிளியே
மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும் தினம் தினம் கனவுகள்ஹான் உயிர் தரும்ஹேநினைவுகள் தக தகத் தக தகதகத் தகதகத்தகத் தக
மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும்