Manja Poosi Kulikkaiyilae |
---|
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
மஞ்சப் பூசி குளிக்கையிலே மறஞ்சிருந்து பார்த்ததுண்டு மத்தப்படி தப்பு ஏதும் மாமன் கிட்ட உண்டா சொல்லு
தூங்கையிலும் உன் முகம்தான் தூங்குதடி என் மனசில் கண் விழிச்சி பார்க்கும்போது கண்ணுக்குள்ளே நிக்கிறியே கண் விழிச்சி பார்க்கும்போது கண்ணுக்குள்ளே நிக்கிறியே
எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே
அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே