Manjalukku Sonthakari

Manjalukku Sonthakari Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

மஞ்சளுக்கு சொந்தக்காரி மச்சானுக்கு வீட்டுக்காரி மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு ஹான் நான்தானா

மஞ்சளுக்கு சொந்தக்காரி மச்சானுக்கு வீட்டுக்காரி மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு

நாகரீக மோகம் நாட்டுப்புற தேகம் நமக்கிது தாங்காதம்மா நாகரீக மோகம் நாட்டுப்புற தேகம் நமக்கிது தாங்காதம்மா

சிரிப்பு மெல்ல நடிப்பு திருப்பு நல்லா திருப்பு அடடா என்ன பொறுமை மடையா அங்க எருமை ரெண்டும் ஒண்ணுதான் இந்த ரெண்டும் மண்டுதான் ரெண்டும் ஒண்ணுதான் இந்த ரெண்டும் மண்டுதான் செல்லகண்ணுதான் இவ நல்லப் பொண்ணுதான் செல்லகண்ணுதான் இவ நல்லப் பொண்ணுதான்

மஞ்சளுக்கு சொந்தக்காரி மச்சானுக்கு வீட்டுக்காரி மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு ஹேய்

சங்கரா பரணமுசங்கரா பரணமு ராகமா சுருதி சேருமா தாளமா வேதாளமா ராகமா சுருதி சேருமா தாளமா வேதாளமா



பொண்டாட்டி முன்னாலே சங்கீதமா ஆண்பிள்ளை என் மேலே சந்தேகமா ஹான் பொண்டாட்டி முன்னாலே சங்கீதமா ஆண்பிள்ளை என் மேலே சந்தேகமா

மஞ்சளுக்கு சொந்தக்காரி மச்சானுக்கு வீட்டுக்காரி மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு

நாகரீக மோகம் நாட்டுப்புற தேகம் நமக்கிது தாங்காதம்மா

காரமா ஆகாரமா காயமா வெங்காயமா ஹே காரமா ஆகாரமா காயமா வெங்காயமா


அவசரம் தந்த அனுபவம் அதிரசம் இந்த கனிரசம் ஹே

தங்கச்சி தல மேலே ஐஸ் வைக்கிறான் தாரத்த புகழாம எவன் இருக்கிறான் தங்கச்சி தல மேலே ஐஸ் வைக்கிறான் தாரத்த புகழாம எவன் இருக்கிறான்

மஞ்சளுக்கு சொந்தக்காரி மச்சானுக்கு வீட்டுக்காரி மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு

நாகரீக மோகம் நாட்டுப்புற தேகம் நமக்கிது தாங்காதம்மாஹூ ஹூரா

தாரமா அவதாரமா தாபமா பரிதாபமா தாரமா அவதாரமா தாபமா பரிதாபமா

மொறைக்குது முகம் சிவக்குது மறைக்குது ஆசை இருக்குது

அம்மாவின் கண் பார்வை தெய்வீகமே அன்பாலே ஆனந்த பண்பாடுமே ஹான் அம்மாவின் கண் பார்வை தெய்வீகமே அன்பாலே ஆனந்த பண்பாடுமே

மஞ்சளுக்கு சொந்தக்காரி மச்சானுக்கு வீட்டுக்காரி மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு

நாகரீக மோகம் நாட்டுப்புற தேகம் நமக்கிது தாங்காதம்மாஹூ ஹூர்ர்