Manmadan Ambu

Manmadan Ambu Song Lyrics In English


மன்மதன் அம்பு

ஹேய் ஜோரா
பறக்குதே சீரா சொருகுதே
கூரா இருக்குதே
ஊரக்கலக்குதே

ஹே ஹே ஹே

ஹேய் மேகம்
கருக்குதே சாரல்
அடிக்குதே தேகம்
கொதிக்குதே காதல்
பறக்குதே ஹே ஹே

ஹேய் எவனையும்
எவளையும் தொலைக்கிற
பானம் ஜனத்தொகைப்
பெருக்கும் சிறுபானம்

ஹேய் கனவிலும்
நனவிலும் தொரத்துற
பானம் கவலையப்போக்கிடும்
பெரும்பானம்

மன் மதன் அம்பு
மன்மதன் அம்பு மன்மதன்
அம்பு இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல நம்பு நம்பு

மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்ல நம்பு

மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு

ஏய் சாராயம்
தோக்குதே போதை
தலைக்கேறுதே நாராயணன்
நாமமே அம்பு நெஞ்சில் பாயுதே
ஹோ ஹே ஹே

ஏய் வீணா போர
சொல்ல தானா படிக்கிதே
தானா தேடிவந்து
கூடச்சொல்லுதே ஹோ
ஹே ஹே

ஓ தனித்தனி ஆள
ஒன்னா சேர்த்து உயிர்
செய்யும் மன்மத பானம்

ஓ கரும்புல கட்டி
எய்யுற பானம் இரும்புருகும்
மன்மத பானம்

மன் மதன் அம்பு
மன்மதன் அம்பு மன்மதன்
அம்பு இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல நம்பு நம்பு


மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்ல நம்பு



மன்மதன் அம்பு
இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல

மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்லடா ஓ ஹோ
ஹோ

வீரன் ஆனாலும்
சூரன் ஆனாலும் மாறன்
அம்புதான் ஆள பதம்
பார்க்குதே

ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

ஏய் தாரம் ஆனாலும்
சோரம் போனாலும் காமன்
லீலைதான் அங்கும்
அரங்கேறுது

ஏய் தைரியம்
இல்லா ஆளையும்கூட
தட்டி எழுப்பும் மன்மதன்
அம்பு

தாமரை இலையா
நீ இருந்தாலும் நனைச்சுப்புடும்
மன்மதன் அம்பு

மன் மதன் அம்பு ஹேய்
மன்மதன் அம்பு ஹேய் மன்மதன்
அம்பு இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல நம்பு நம்பு

மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்ல நம்பு

அம்பு அம்பு அம்பு
அம்பு அம்பு அம்பு அம்பு
அம்பு மன்மதன் அம்பு

மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு