Manmathanin Veenaiyile

Manmathanin Veenaiyile Song Lyrics In English


மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று மன்மதனின் மயக்கம் எனும் ராகம் ஒன்று மாலை எனும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு மாலை எனும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு

இந்திரனின் மோகம் உண்டு இருவருக்கும் தாகம் உண்டு இந்திரனின் மோகம் இருவருக்கும் தாகம் உண்டு இளமை இனிமை இரண்டும் கலந்ததிங்கு இளமை இனிமை இரண்டும் கலந்ததிங்கு

மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று மாலை எனும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று

ஆஆஅஆஆஅஹ்ஆஆ

முத்துமணி பொன் ரதத்தை மூடி வைப்போம் ஆடையிட்டு முத்துமணி பொன் ரதத்தை மூடி வைப்போம் ஆடையிட்டு மோகமெனும் திருநாளில் தேரிழுப்போம் அலங்கரித்து மோகமெனும் திருநாளில் தேரிழுப்போம் அலங்கரித்து

சித்திரத்தின் முகத்தினிலே பத்து விரல் படம் போட்டு சித்திரத்தின் முகத்தினிலே பத்து விரல் படம் போட்டு சிலை போல் கலை போல் இணைவோம் மயங்கி நின்று சிலை போல் கலை போல் இணைவோம் மயங்கி நின்று

ஆஆஅஆஅஹ்ஆஆ ஆஆஅஆஅஹ்ஆஆ


மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று மாலை எனும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று

அந்தரங்கம் பேச வந்தோம் ஆண்டவனை சாட்சி வைத்தோம் அந்தரங்கம் பேச ஆண்டவனை சாட்சி வைத்தோம் அல்லியுடன் அம்புலி போல் கூட வந்தோம் ஆசை கொண்டு அல்லியுடன் அம்புலி போல் கூட வந்தோம் ஆசை கொண்டு

வானகத்து தேவதையும் வந்து நிற்பாள் வாழ்த்துரைக்க வானகத்து தேவதையும் வந்து நிற்பாள் வாழ்த்துரைக்க வருக தருக பெறுக சுகம் பிறக்க வருக தருக பெறுக சுகம் பிறக்க

இருவர் : மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று மாலை எனும் மந்திரங்கள் கோடி உண்டு

மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று