Mayaa Leela Vinodha Deva

Mayaa Leela Vinodha Deva Song Lyrics In English


கிருஷ்ணா ப்ரபோ மாயா லீலா வினோதா தேவா மாயா லீலா வினோதா தேவா

நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ மாயா லீலா விநோதா தேவா நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ மாயா லீலா விநோதா தேவா

மன இருள் அகற்றி நல்ல வழி காட்டி மாசிலா வாழ்வு தந்தாய் ஜோதியை ஏற்றி மன இருள் அகற்றி நல்ல வழி காட்டி மாசிலா வாழ்வு தந்தாய் ஜோதியை ஏற்றி மாமறை காணா உன் பதம் போற்றி மாயா லீலா விநோதா தேவா நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ மாயா லீலா விநோதா தேவா


அடைக்கலம் எனவே உன்னையே நாடி ஆறுதல் காணுவார்கள் கோடான கோடி அடைக்கலம் எனவே உன்னையே நாடி ஆறுதல் காணுவார்கள் கோடான கோடி ஆதிமூலா கோகுல பாலா மாயா லீலா விநோதா தேவா நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ மாயா லீலா விநோதா தேவா