Mazhaikala Megangal |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆஆஆஅ ஆஅஆஆஅ ஆஆஆஅஆஆஆஆஹ்
மழைக்கால மேகங்கள் மறைக்காத நேரங்கள் நிலா பாடும் ராகங்கள் நீ கேட்டதில்லையோ
எதிர் பார்க்கும் கண்கள் இங்கே எனை கொஞ்சும் தென்றல் எங்கே நினைக்காத பெண்ணை நான் மறக்காமல் வாழ்கிறேன்
மழைக்கால மேகங்கள் மறைக்காத நேரங்கள் நிலா பாடும் ராகங்கள் நீ கேட்டதில்லையோ
இனிமைஇஈஈஈ ஆஆஆஅ ஆஅஆஆஅ ஆஆஆஅஆஆஆஆஹ்
இனிமை நாம் சேர்ந்த நேரம் இனிமை தனிமை நாம் வாடவும் போராடவும் ஏன் வந்ததோ உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ பொழுதெல்லாம் பாடினேன் நீ கேட்கவில்லையோ
மழைக்கால மேகங்கள்
நிழலோநான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ நிழலோநான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ
வருமோ என் வானத்தில் உன்னால் ஒரு அருணோதயம் நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ விரகத்தில் பாடினேன் நீ கேட்கவில்லையோ
மழைக்கால மேகங்கள் மறைக்காத நேரங்கள் நிலா பாடும் ராகங்கள் நீ கேட்டதில்லையோ ம்ஹ்ஹீம் ம்ஹீம்ம்ம் ம்ஹீம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்