Megangale Varungalen

Megangale Varungalen Song Lyrics In English

இசை அமைப்பாளர் : ஜி கே வெங்கடேஷ்

மேகங்களேவாருங்களேன்வாருங்களேன் என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள் என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள் ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள் மேகங்களே இங்கு வாருங்களேன்

என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்

ஏழேழு ஜென்மமும் தொடர்ந்து வரும் சொந்தமோ நான்கு நாளிலே மறந்து விடும் பந்தமோ ஏழேழு ஜென்மமும் தொடர்ந்து வரும் சொந்தமோ நான்கு நாளிலே மறந்து விடும் பந்தமோ ஏனிந்த மாற்றங்கள் கேட்டிங்கு வாருங்கள் மேகங்களே இங்கு வாருங்களேன்

என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள் ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள் மேகங்களே இங்கு வாருங்களேன்

பாச நெஞ்சினில் நினைவிழந்து போனதோ பார்க்கும் கண்களில் திரை விழுந்து போனதோ பாச நெஞ்சினில் நினைவிழந்து போனதோ பார்க்கும் கண்களில் திரை விழுந்து போனதோ தூங்காத கண் இங்கே நான் தேடும் பெண் எங்கே மேகங்களே இங்கு வாருங்களேன்

என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள் ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள் மேகங்களே இங்கு வாருங்களேன்

காதல் என்பதோ கவி எழுதி பாடினேன் காலம் வந்தது கதை முடித்து போகிறேன் காதல் என்பதோ கவி எழுதி பாடினேன் காலம் வந்தது கதை முடித்து போகிறேன் நாளைக்கு சிந்திப்போம் ஆகாய சொர்க்கத்தில் மேகங்களே இங்கு வாருங்களேன்

என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள் ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள் மேகங்களே இங்கு வாருங்களேன்