Melum Keezhum Moochu |
---|
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சுஆஆ நானும் நீயும் சேரும் நேரமாச்சுஓஓ அடி ஈரமான பூவே அந்த பூவில் உள்ள தேன தர வாவா நன நன நன னா
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சும்ம்ம்ம் நானும் நீயும் சேரும் நேரமாச்சுஓஓ
காட்டிலொரு செண்பகப்பூவு வாசமடிக்கையிலே கன்னி பொண்ண நெனச்சு நெனச்சு உள்ளம் துடிக்கையிலே
ஓடி வந்து மூச்சிரைக்க ஜோடி கிளி பேச்சிழக்க ஓடி வந்து மூச்சிரைக்க ஜோடி கிளி பேச்சிழக்க
ஆத்தங்கரையில் அந்தி மழையில் உந்தன் நினைவில் வந்த கனவில்
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சுஓஓ நானும் நீயும் சேரும் நேரமாச்சுஓஓ
முத்தமழை திரும்ப திரும்ப நித்தம் கொடுத்திட வா புத்தம் புது பூவின் தேனை அள்ளிக் குடித்திட வா
நித்திரைய நான் மறக்க நெஞ்சம் கனலாய் இருக்க நித்திரைய நான் மறக்க நெஞ்சம் கனலாய் இருக்க
உன்ன நெனச்சே கண்ண முழிச்சேன் சொல்ல நெனச்சேன் உள்ளம் தவிச்சேன்
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சுலலலலல் லா நானும் நீயும் சேரும் நேரமாச்சுஓஓ
அடி ஈரமான பூவே அந்த பூவில் உள்ள தேன தர வாவா நன நன நன னா
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சுஓஓ நானும் நீயும் சேரும் நேரமாச்சுஓஓ