Mena Minuki

Mena Minuki Song Lyrics In English


ஜிம் தக்க ஜிம் ஜிம்
தக்க ஜிம் ஜிம் தக்க ஜிம்
தக்க ஜிம் தக்க ஜிம்
ஹே

ஜிம் தக்க ஜிம்
ஆ ஹா
ஜிம் தக்க ஜிம்
ஓ ஹோ
ஜிம் தக்க ஹாஹா
ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம்

மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி

பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச
சீ சீ

பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச

ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏத்தி புடி
ஹாஹா

மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி

ஜிம் சக்க ஜிம்
ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க
ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம்

ஓ ஹோ ஓஓஓ

ஹே வாடி கொஞ்சம்
என் இடுப்புல சுளுக்கு ஐயோடெக்ஸ்
ஓட வித்த உன் கையுல இருக்கு
கைதான் பிஸியா இருந்தா கால்
கூட பரவாய் இல்ல மா வா மா
வா மா

உன்ன பார்த்தாலே
சில்லுனு இருக்கு காத்து
கருப்பெல்லாம் கம்முனு
இருக்கு கொண்ட கலையாம
சந்து முடிச்சிக்க வா மா மா
மா மா

பொட்ட காடு
வந்து கூர போடு

சூட்ட எல்லாம்
கொஞ்சம் ஆற போடு

எங்க வீடு
இது சூள மேடு


வந்தா போச்சு
நீ சாயிங்காலம் ரெடியா
இரு மா

ஜிம் சக்க ஜிம் ஜிம்
சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம்
சக்க ஜிம் தக்க ஜிம்

மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி

பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச
சீ சீ

பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச

ஏ புடி ஏ புடி ஏ
புடி ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி
ஹாஹா

மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி

ஜிம் சக்க ஜிம் ஜிம்
சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் சக்க
ஜிம் தக்க ஜிம்

மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி

பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச
சீ சீ

பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச

ஏ புடி ஏ புடி ஏ
புடி ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி
ஹாஹா