Meri Premi Ungamma |
---|
மற்றும் எஸ் என் சுரேந்தர்
ஆஆஆஆஅஆஅ ஆஆஆஆஅஆஅ ஆஅஆஅஆஆ
மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி உன் கையத் தொட்டு பிடிக்க கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி ஹாய் ஹாய் ஹாய்
மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி ஹான் ஹான் ஹான் ஹான்
அடியே அர்ச்சனா ஆசைய நான் வச்சனா அன்பாக தொட்டுகிறேன் வா அட உன்னப் பாத்து கெட்டனா தூக்கத்தையும் விட்டனா உங்கூட ஒட்டிக்கிறேன் வா
அட மூன்னா த்தன்னா தான்னா ம்மன்னா மொத்தமா கொட்டித் தரவா
அந்த முண்டக்கண்ணி அம்மன் முன்னால சேர்ந்து கெட்டிமேளம் கொட்டிகிறவா
அடி மானே மானே மாமன் நானே வீணாப் போகுது நேரம் தானே
மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி உன் கையத் தொட்டு பிடிக்க கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி காமி காமி
மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி
முன்னால எனக்கு கல்யாணம் முடிஞ்சும் பொண்டாட்டி துணையில்லையே
உன் முன்னழக பார்த்தேன் பின்னழக பார்த்தேன் மோகத்துக்கு ஆளு இல்லையே
நான் தனியா படுத்தா தலையணை போலே இருந்தா தேவலையே
அடி கனியே பனியே நீதான் துணையே கத்து தர ஆள் இல்லையே
அடி வாம்மா வாம்மா வசமா தாம்மா கோடை காத்துக்கு போர்வையும் ஏம்மா
நீயா ஹீரோ நீங்க எல்லாரும் ஜீரோ ஹா உங்க கூட்டத்துல இருக்கான் நல்ல பையன் ஒருத்தன் அவன் தான் என் ஹீரோஓஓஒ
ஆத்தியடி ஆத்தி ஆசைகளை ஏத்தி ஆடுறது ஆம்பளைங்க தான் நீங்க வேட்டி சட்ட மாத்தி வேற உடை போத்தி நின்னாலே பொம்ளைங்க தான்
ஏய் ராஜா ஆனந்து ஏன்டா கணேஷு இப்ப இந்த வம்பு எதுக்கு ஆங் பாலுக்கொரு பசு தான் நல்ல பையன் விசுதான் பார்வையிலே பக்தி இருக்கு
எனக்கு அவன்தான் புருஷன் அதத்தான் நெனச்சேன் இத நீ தடுத்தா எட்டித்தான் உதைச்சேன்
அனைவரும் : மேரி ப்ரேமி ப்ரேமி ஹே அனைவரும் : உங்கம்மா என் மாமி என் மாமி ஹே அனைவரும் : உன் கையத் தொட்டு பிடிக்க கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி காமி காமி அனைவரும் : மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி ஆஹாஹ் ஆஹாஹ்ஹா