Mogam Sangeetha Mogam |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
மோகம் சங்கீத மோகம் தேகம் உல்லாசம் தேடும் சந்தோஷ தாகம் உண்டாகலாம் இருவர் : பல ஜாமங்கள் பலர் கூடுங்கள் தினம் பூவோடு போராடுங்கள்
மோகம் சங்கீத மோகம் தேகம் உல்லாசம் தேடும் சந்தோஷ தாகம் உண்டாகலாம்
நீதான் சொர்க்கத்தில் மழை வந்தபோது பக்கத்தில் துணை நின்ற மாது நீதான் பூமிக்கு பகல் வந்த வேளை பூவைக்கு உடை தந்த காளை நீதான் கட்டுக்குள் அடங்காது பாடி மொட்டுக்குள் வசிக்கின்ற ஜோடி
மோகம் சங்கீத மோகம் தேகம் உல்லாசம் தேடும் சந்தோஷ தாகம் உண்டாகலாம்
பூ வைத்த பாவை கண்ணில் தீ வைத்த பார்வை சங்கீத மேடை அதில் சங்கேத ஜாடை
ஒரு பூங்கூட்டம் தினம் தேரோட்டம் சுக வேள்விக்கு நெய்யாகலாம்
மோகம் சங்கீத மோகம் தேகம் உல்லாசம் தேடும் சந்தோஷ தாகம் உண்டாகலாம் இருவர் : பல ஜாமங்கள் பலர் கூடுங்கள் தினம் பூவோடு போராடுங்கள்