Mottu Vitta Vasanai

Mottu Vitta Vasanai Song Lyrics In English


பாடலாசிரியர் : வைரமுத்து

மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி

கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி

மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி

எழுதி வைத்தேன் கடிதம் ஒன்று இன்னும் அஞ்சல் செய்யவில்லை இல்லை அதிலே உந்தன் பெயரை தவிர அன்பே வேறு வார்த்தை இல்லை இல்லை

பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய் ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய் பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய் ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய்

தலையணை பஞ்சில் வைத்ததோ இல்லை நெருப்பினை அள்ளி வைத்ததோ


மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி உள்ளங்கையில் தந்தானடி என் பெயர் சொல்லி

நெஞ்சில் உள்ள ஆசை ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும் வேண்டும் கண்ணே உந்தன் கன்னம் தன்னில் நானொரு புள்ளியாக வேண்டும் வேண்டும்

தூது சொல்ல செல்லும் அந்த வானின் மேகங்கள் பாதி வழியில் கரைந்து போனால் என்ன லாபங்கள்

ஏங்குது ராஜ தேவதை கொஞ்சம் இளைத்தது ஈரத் தாமரை

மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி

இருவர் : மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்து ஆசையில் அள்ளி