Mudhal Iravu Muzhu Nilavu

Mudhal Iravu Muzhu Nilavu Song Lyrics In English


ஆஅஆஆஆஆ முதல் இரவுமுழு நிலவு பாலும் கொண்டுபழமும் கொண்டு

புது கவிதை வளம் கொழிக்கும் மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம் அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம் திருமணம் முடித்ததாம் இரு மனம் தவித்ததாம்

முதல் இரவுமுழு நிலவு

போடு ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பாவை அவள் மேனியெங்கும் பத்து விரல் யாத்திரையாம் யாத்திரையின் தொல்லையிலே போனதெல்லாம் நித்திரையாம்

காலிலிட்ட கொலுசு கூட உரசையிலே ஆணையிடும் காலிலிட்ட கொலுசு கூட உரசையிலே ஆணையிடும்

குத்தி வந்த மூக்குத்தியை திருடி வச்ச நட்சத்திரம் என்று சொல்லுவான் கட்டி வந்த பட்டுச் சேல கட்டும்போது உறுத்துமென்றுதனனனன்னா

முதல் இரவுமுழு நிலவு


மயக்கத்த வரவழைக்கும் மாயவரம் மல்லிகைப்பூ ஆரம்பத்தில் பளபளக்கும் அரவணைப்பில் பொலிவிழக்கும்

உதிர்வது பூச்சரமாம் உடைவது வளையல்களாம் உதிர்வது பூச்சரமாம் உடைவது வளையல்களாம்

அலங்கரித்த கட்டிலுக்கு கொஞ்சல்களை கேட்டதிலே கிளுகிளுப்பாம் அவள் மதிக்கும் ஆடைகளை அவமதிப்பில் வெரட்டுவது ஆடவர் குணமாம்

முதல் இரவுமுழு நிலவு பாலும் கொண்டுபழமும் கொண்டு

புது கவிதை வளம் கொழிக்கும் மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம் அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம் திருமணம் முடித்ததாம் இரு மனம் தவித்ததாம் திருமணம் முடித்ததாம் இரு மனம் தவித்ததாம்