Mudhala

Mudhala Song Lyrics In English


இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

கரை புரண்டு ஓடும் வாராய் நெஞ்சமாவதி விழி இரண்டும் என்னுள் பாய்ந்தே மீன்கள் ஆவதி

நுரைங்கள் யாவும் நிலவாக என் மேல் வீழும் வானாய் ஆனாய் மண் மேல் பூக்கும் தீயாய் ஆனாய் நாவில் தாவும் ஆனாய் போதை தூவும் தேனாய் ஆனாய்

கரைகளாய் இரண்டாகிடும் மனம் அலைகளாய் எழும்பே விழும் கணம் அதன் மேல் போகும் படகானாய்

எண்ணம் சொல்லும் சொல்லை கேட்டு உந்தன் தேகம் வளைவது போல் உந்தன் கண்ணின் சொல்லை கேட்டு எந்தன் வாழ்க்கை வளைகிறதோ

ரெண்டு வேரு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து இணைவது போல் உந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம் ஒப்பந்தம் போடுதோ


நேற்றும் பூங்காற்றும் வெண்ணிலா கீற்றும் யாவும் வேராக தோன்றுதோ மின்னும் பொன் விண்ணும் பெண்மை என் வண்ணம் கண் முன் காணாமல் போகுதோ

மாற்றுகின்றாய் மாறுகின்றேன் போதுமா காதலே

மடை திறந்து பாயும் நீராய் காதல் காண்கிறேன் சிறு இறகும் என்னுள் தோன்றி வானில் பாய்கிறேன்

முகில்கள் யாவும் நிறம் மாற எல்லை இல்லா வானம் ஆனாய் என்னை கொஞ்சும் காற்றாய் ஆனாய் நாணம் கொள்ளும் ஆணா எந்தன் நாவில் தேனா ஆனாய்

முதலா முடிவா இரவா வரமா தரவா இடவா இறைவா