Murasugal Muzhangattum |
---|
ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக தா ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக தா
முரசுகள் முழங்கட்டும் இசை எட்டும் தெறிக்கட்டும் இனி ஒரு சபதம் எடு இரு விழி சிவப்பினில் ஜகமிது சிவக்கட்டும் இரவினை விடிய விடு

ஒரு கேள்வி கேட்க யாருமில்லையே அட மண்ணில் சிந்த இன்னும் இங்கு வேர்வை இல்லையே

தேதியில் உள்ளது நாம் பெற்ற சுதந்திரம் காசுள்ள பேருக்கே அது என்றும் வரம் தரும் தேதியில் உள்ளது நாம் பெற்ற சுதந்திரம் காசுள்ள பேருக்கே அது என்றும் வரம் தரும் கண்களில் கனவோடு கைகளில் திருவோடு கண்களில் கனவோடு கைகளில் திருவோடு தோழனே யார் தந்தது
சிறுத்தைகள் இரு விழி சிவந்தது கதவுகள் திறந்தது வழி விடுங்கள் எரிமலை குழம்புகள் உருகுது தெருவினில் வருகுது வர விடுங்கள் அட காலகாலமாக நாங்கள் காலமாகவோ
முரசுகள் முழங்கட்டும் இசை எட்டும் தெறிக்கட்டும் இனி ஒரு சபதம் எடு இரு விழி சிவப்பினில் ஜகமிது சிவக்கட்டும் இரவினை விடிய விடு
சங்கீதம் பாடினால் தூங்காது வேங்கைகள் கை கொண்டு மூடினால் நில்லாது கங்கைகள் சங்கீதம் பாடினால் தூங்காது வேங்கைகள் கை கொண்டு மூடினால் நில்லாது கங்கைகள் கண்ணிலே தீப்பந்தம் ஏந்தினால் ஏன் பஞ்சம் கண்ணிலே தீப்பந்தம் ஏந்தினால் ஏன் பஞ்சம் தோழனே காலம் வரும்
பழையன கழியட்டும் புதியன நுழையட்டும் தலைமுறை நிமிரட்டுமே விழிகளின் சிவப்பினில் புதுயுக நெருப்பினில் இருளது விலகட்டுமே அன்று ஏழை தோளில் காலம் வந்து மாலை சூடுமே