Murungakaa Paavakkaa

Murungakaa Paavakkaa Song Lyrics In English


முருங்கக்கா பாவக்கா வெண்டக்கா கத்திரிக்கா முருங்கக்கா பாவக்கா

முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா

சுண்டக்கா வெண்டக்கா வாழக்கா நீ பாத்துக்கோ சின்னக்கா பெரியக்கா யாரக்கா நீ வாங்கிக்கோ எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆப்பிரிக்கா

முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்போய் மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்போய்

முருங்கக்கா வேணுமுன்னா வளச்சு பாத்து வாங்கணும் முள்ளங்கி வேணுமுன்னா இலையோட வாங்கணும்

வெண்டக்கா வேணுமுன்னா கிள்ளி பாத்து வாங்கணும் கொத்தவரங்கா வேணுமுன்னா ஒடிச்சு பாத்து வாங்கணும்

பிஞ்சு மாங்கா வேணுமுன்னா அமுக்கி பாத்து வாங்கணும் கன்னிப் பொண்ண மட்டும் நீங்க கைத் தொடாம வாங்கணும் எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆப்பிரிக்கா


முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா

வயத்துக்குள்ள சூடிருந்தா கீரத்தண்டு நல்லது வந்த நீரு பிரியலன்னா வாழத்தண்டு நல்லது படுத்தும் சர்க்கர வியாதி வந்தா பாவக்கா நல்லது பரம்பரையா பித்தம் வந்தா புதினாவும் நல்லது

கொத்தமல்லி வாங்கி பாரு குளிர்ச்சி அதில் உள்ளது நீ குமரிப் பெண்ண எட்டி நில்லு குடும்பத்துக்கே நல்லது எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆப்பிரிக்கா

முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா

சுண்டக்கா வெண்டக்கா வாழக்கா நீ பாத்துக்கோ சின்னக்கா பெரியக்கா யாரக்கா நீ வாங்கிக்கோ முருங்கக்காபாவக்காவெண்டக்காகத்திரிக்காஹோய்