Muthalmurai Thoduvathu

Muthalmurai Thoduvathu Song Lyrics In English

ஓஓமுதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும் நாடக மயில் மார்கழி வெய்யில் நீயொரு நிலாக்குயில் தனிமையில் சேரும் ரகசிய வாரம் தனிமையில் சேரும் ரகசிய வாரம்

ஓஓமுதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும் நாடக மயில் மார்கழி வெய்யில் நானொரு நிலாக்குயில் தனிமையில் சேரும் ரகசிய வாரம் தனிமையில் சேரும் ரகசிய வாரம்

இடையொரு பிடி எனமொரு இளையக்கொடி இவளொரு கிளி பரவச நிலை இது ஒரு புதிய கலை அனுபவமிலை தாவணி பூவனம் வாடுவதேனோ வா வா நிலாவே தாவணி பூவனம் வாடுவதேனோ வா வா நிலாவே

வாலிப மழை பருவ மழையாகும் தாமரை குளம் அது நிறைந்து போகும்

ஓஓமுதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும் நாடக மயில் மார்கழி வெய்யில் நீயொரு நிலாக்குயில் தனிமையில் சேரும் ரகசிய வாரம் தனிமையில் சேரும் ரகசிய வாரம்

ஓஓஓஓமுதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும்

இடைவெளி குறையும் விரலது நகர்ந்து வரும் இருதயம் தொடும் பழகிய கனி நிலவினில் உறைந்த மணி பிரிவில்லை இனி காதலின் சாட்சியில் ஏற்றிய தீபம் என்றும் விழாது காதலின் சாட்சியில் ஏற்றிய தீபம் என்றும் விழாது

ரகசிய சுகம் கனிந்து வரும் வேளை அழகிய கிளி சுமந்து வரும் மாலை ஓஓ