Muthu Rathina Chithiram

Muthu Rathina Chithiram Song Lyrics In English


பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று

சொல்ல சொல்ல மனம் இனிக்கும் மெல்ல மெல்ல சுகம் பிறக்கும் சொல்ல சொல்ல மனம் இனிக்கும் மெல்ல மெல்ல சுகம் பிறக்கும்

துள்ளும் இளமையில் துடிக்கிற துடிப்பு அள்ளி அணைத்தால் ஆடை பெருசு ஆஹா ஆஹ் ஹா ஹாஹ் ஹா

முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று

அம்பு விழி கொம்பை மலர் சிட்டு செம்பவள கொம்புத்தேன் சொட்டு அம்பு விழி கொம்பை மலர் சிட்டு செம்பவள கொம்புத்தேன் சொட்டு

விருந்தாகலாம்ஆஅ கம்பரச கற்பனையை கொட்டு இன்பமென்னும் கவிதைகளை கொட்டு

அரங்கேறலாம் இது ஆனந்த ஊர்வலமோ அழகுக்கு கண்மை விளம்பரமோ இது ஆனந்த ஊர்வலமோ அழகுக்கு கண்மை விளம்பரமோ


முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று

பட்டு முகம் வட்ட நிலவை வெல்லும் தொட்டவுடன் தென்றல் நீயாய் மாறும்

கோலங்களேஏ கட்டழகு பெட்டியெல்லாம் மீளும் கட்டிலறை கட்டியமே கூறும்

காலங்களே இது ஆசையின் சங்கமமோ இரவெல்லாம் பருவ சங்கீதமோ இது ஆசையின் சங்கமமோ இரவெல்லாம் பருவ சங்கீதமோ

முத்து இரத்தினம் முத்து இரத்தினம் முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று

சொல்ல சொல்ல மனம் இனிக்கும் மெல்ல மெல்ல சுகம் பிறக்கும்

துள்ளும் இளமையில் துடிக்கிற துடிப்பு அள்ளி அணைத்தால் ஆடை பெருசு ஆஹா ஆஹ் ஹா ஹாஹ் ஹா