Naadariya Thethi Vachu

Naadariya Thethi Vachu Song Lyrics In English


நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு கல்யாணம் டும் டும் கல்யாணம் கல்யாணம் டும் டும் கல்யாணம்

பூ முடிச்சு பொட்டு வச்சு மஞ்ச முடி இட்டு வச்சு பொண்ணு புள்ள கையணைச்சு கொண்டாட்டம்தான் ஆஹான்

பூ முடிச்சு பொட்டு வச்சு மஞ்ச முடி இட்டு வச்சு பொண்ணு புள்ள கையணைச்சு கொண்டாட்டம்தான்

நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு கல்யாணம் டும் டும் கல்யாணம் கல்யாணம் ஹேடும் டும் கல்யாணம்

மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு பந்தலிலே என்னோடுதான் நீ பக்கத்திலே ஒக்காரத்தான் மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு பந்தலிலே என்னோடுதான் நீ பக்கத்திலே ஒக்காரத்தான்

பச்சக்கிளி இஷ்டப்படி பூமால நீ போடத்தான் புருஷன் பொஞ்சாதி நாமாகத்தான் நீ சொல்லு புள்ள சொல்ல சொல்ல சந்தோசந்தான்

நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு கல்யாணம் டும் டும் கல்யாணம் கல்யாணம் ஹும்ஹூம்டும் டும் கல்யாணம்

மெல்ல தொடணும் சொல்லித் தரணும் மத்ததெல்லாம் தெரியாதவ நான் மன்மதன அறியாதவ மெல்ல தொடணும் சொல்லித் தரணும் மத்ததெல்லாம் தெரியாதவ நான் மன்மதன அறியாதவ


பத்து தரம் முத்தம் தரும் உங்கன்னம் புண்ணாவது அதுவும் புரியாட்டி என்னாவது நான் என்ன சொல்ல ஏது சொல்ல அம்மாடியோ

நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு கல்யாணம் டும் டும் கல்யாணம் கல்யாணம் ஹே ஹேய்டும் டும் கல்யாணம்

மெத்த விரிச்சு கட்டிப் புடிச்சு முதலிரவ கொண்டாடணும் கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும் மெத்த விரிச்சு ஹான் கட்டிப் புடிச்சு முதலிரவ கொண்டாடணும் கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும்

பள்ளியறை பாட்டெடுத்து மாமாவே நீ பாடணும் பூம் பூம் மாடாட்டம் நான் ஆடணும் ஏய் கோழி வந்து கூவும் வரை கும்மாளம்தான்

இருவர் : நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு கல்யாணம் டும் டும் கல்யாணம் கல்யாணம் டும் டும் கல்யாணம்