Naadu Naadu

Naadu Naadu Song Lyrics In English


அஹ அஹா அஹா அஹா அ நாடு நாடு ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா அதுதானே வீடு ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா

வேட்டு சத்தமும் ஒரு பாட்டு சத்தமும் இங்கு சேர்ந்து கேக்கணும் நாம் வாழ்ந்து பாக்கணும் பட்டாளம் ஒரே குடும்பம்

குடும்பம் அட கொழந்த அத மறந்து கலந்திட்டோம் ஜாதி மத பேதம் அதக் கடந்து வளர்ந்துட்டோம்

நாடு நாடு ஹேய் ஹேய் ஹேய் அதுதானே வீடு தாராராரா ராரரரா



வயசையெல்லாம் மறந்துட்டோம் கும்தலக்கடி கும்மாங்கோ ஜிம்தலக்கடி ஜிம்மாங்கோ பட்டாளத்துல சேர்ந்துட்டோம் கும்தலக்கடி கும்மாங்கோ ஜிம்தலக்கடி ஜிம்மாங்கோ

சம்சாரமோ ஹோய் ஹோய் அவள் உள்ளூருல ஹோய் ஹோய் இங்க சின்ன வீடு ஒண்ணுமில்ல

ராமைய்யா ஒஸ்தாவைய்யா மாமந்தா ஒகட்டேன்ய்யா வந்த வயசிலே ஒரு மீசை இல்லையே எழுதிக் கொடுத்திட்டோம் ஒரு ஆசையில்லையே ஹேய் ஹேய்

நாடு நாடு அதுதானே வீடு



மதராசி பஞ்சாபி குஜராத்தி எல்லாரும் ஒரு தாயின் மகனல்லவா மலையாளி தெலுங்காலி பெங்காலி எல்லாரும் பிரியாத உறவல்லவா

ஹம் சப் ஏக்குஹை சாத்தியோ போலோ சாரே சஹாங்சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா

நம்பிள்கி ஜாலி வேறென்ன ஜோலி

யுத்தங்கள் வந்தால் இங்கு நாம்தான் வேலி ஆடுங்கடா சந்தோசம் எந்நாளும் நம்மோடுதான்



நாடு நாடு ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா அதுதானே வீடு ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா

வேட்டு சத்தமும் ஒரு பாட்டு சத்தமும் இங்கு சேர்ந்து கேக்கணும் நாம் வாழ்ந்து பாக்கணும் பட்டாளம் ஒரே குடும்பம்

குடும்பம் அட கொழந்த அத மறந்து கலந்திட்டோம் ஜாதி மத பேதம் அதக் கடந்து வளர்ந்துட்டோம்