Naan Kumbakonam

Naan Kumbakonam Song Lyrics In English


ஆ நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்

ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு

நான்கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்

கோலாரு தங்க வயலு கோஹினூர் வண்ண மயிலு பாலாத்து பறவ மீனு ஏற்காட்டு தாமர தேனு

உனக்காக காத்திருக்கு வாவா ராஜா பொழுதாச்சு ஒடம்பெல்லாம் நோவெடுத்து ரோஜா செண்டு பாழாச்சு

வா மச்சான் என் பக்கம் வா மச்சான் என் பக்கம் வயசும் மனசும் தனியா தவிக்குது

நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்


தரை மேலே பறக்கும் தேர வடம் போட்டு இழுத்துப் பாரு அரங்கேறி ஆடும் நிலவ அழகா அணைச்சு பாரு

மழை பேயா ஊருக்குள்ள அழையா வீட்டு விருந்தாளி வெறுங்கையா போகாதய்யா வெலைய கொடுத்த ராஜாளி

ஆராய்ச்சி ஏன் இப்போ ஆராய்ச்சி ஏன் இப்போ அதுக்கும் இதுக்கும் கணக்கு இருக்கு

நான் நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்

ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு

நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம் ஹோய் ஹோய்