Naan Paadum Thalattu |
---|
ஆஆஆஆஆஆஆஆஆஆஅ
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
பழங்கதை கூறுகிறேன் பாதையெங்கும் தேடுகிறேன் தேய்ப்பிறையின் இரவினிலே மோகினியாய் வாழுகிறேன்
கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
உயிர் போன பின்னாலும் உடல் வாழ்கிறேன் உறங்காத நினைவோடு தினம் சாகிறேன் நிலையான துணைதானே நான் கேட்டது நீர் மீது கோலங்கள் யார் போட்டது
கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
ஆரிராரோ ஆரிரரோ ஆரோராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோஆஆஆஹ்ஆஆஆஹ்
கருவோடு கதையொன்று உருவானது கரை சேரும் முன்னாலே சருகானது கண்ணீரில் கரையாது என் சோகமே எந்நாளும் தீராது என் தாகமே
கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
பழங்கதை கூறுகிறேன் பாதையெங்கும் தேடுகிறேன் தேய்ப்பிறையின் இரவினிலே மோகினியாய் வாழுகிறேன்
கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி