Naan Thozhum Deivame

Naan Thozhum Deivame Song Lyrics In English


இசை அமைப்பாளர்  : சாம் சி எஸ்

ஹோஹோஓ ஹோ

நான் தொழும் தெய்வமே போகுதே ஏன் யார் இனி வாழ்விலே ஏங்கினேன் நான்

ஆகாயம் சாயுதே ஆன்மாவும் போகுதே அப்பா உன் ஞாபகம் நீங்கிடுமா ஆறாது காயமே தீராது சோகமே அப்பா என் நெஞ்சமும் தாங்கிடுமா

நீதான் என் உதிரம் நீதான் என் உலகம் அப்பா

தோளில் ஏறி ஊஞ்சல் ஆடி உந்தன் மார்பில் தூங்கினேன் கோவில் தேடி போன போதும் உன்னை தானே வேண்டினேன்

அட அப்பாவின் வேர்வைதான் சோற்றிலே தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே


நீதான் என் உதிரம் நீதான் என் உலகம் அப்பா

பாவம் என்ன நானும் செய்தேன் பாச தீயில் வேகுறேன் மீண்டும் உந்தன் வார்த்தை கேட்க நானும் மண்ணில் வாழ்கிறேன்

இங்கு என் ஆயுள் சேர்த்தே நீ வாழ்ந்திடு எங்கே சென்றாலும் என்னை நீ சேர்ந்திடு அப்பா என்கிற ஆணி வேரையும் தொலச்சேன்

ஹோஹோஓ ஹோ