Naanthanda Hanumaan Peran |
---|
நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன் கள்ளத் தோணி ஏறிப் போறேன் கப்பல் வாங்கி கரை வரப்போறேன் எதிர்காலம் எங்கள் கையிலேஆஆஆ
நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன் கள்ளத் தோணி ஏறிப் போறேன் கப்பல் வாங்கி கரை வரப்போறேன் எதிர்காலம் எங்கள் கையிலேஏஏஏஹேய்
நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்
திரைக்கடல் ஓடி திரவியம் தேடி வாழ்க என்று சொன்னாங்க மூத்தவர் சொல்லை மறந்திடவில்லை போவோம் இன்று ஒண்ணாக
பொம்பளை கொஞ்சம் கூட இருந்தா பொழுதும் போகும் சுகமாக தாவணி கொஞ்சம் மேல விழுந்தா போதை ஏறும் பொதுவாக
பொருள் தேடு நாற்பது வரைக்கும் லாலாலா சுகம் தேடு அறுபது வரைக்கும் லாலாலா
சுகம் காண வயசில்லை அண்ணே லாலாலா சுகம் இருக்கும் துடிப்புள்ள வரைக்கும் லாலாலா
கடலுக்கு கரையுண்டு அம்பி காதலுக்கு முடிவில்லை தம்பி துணிந்தாலே துன்பம் இல்லையே
நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்
நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்
அடிக்கடி உன்னைத் தொடுவதினாலே அங்கம் தேய்ஞ்சு போகாது மேகங்கள் உரசிப் போவதினாலே வானம் தேய்ஞ்சு போகாது
நாடு கடந்து வருவதினாலே நாணம் மாறிப் போகாது கூடு கடந்து வருவதினாலே குருவி காக்கை ஆகாது
பெண்ணாசை இல்லையென்றால் லாலாலா பொன்னாசை வருவது இல்லை லாலாலா
பொன்னாசை இல்லையென்றால் லாலாலா புவி மேலே மாறுதல் இல்லை லாலாலா
சிவன் இன்றி சக்தியும் இல்லை இவளின்றி முக்தியும் இல்லை இப்போது இன்பம் கொள்ளையே
நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்
நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்
கள்ளத் தோணி ஏறிப் போறேன்
கப்பல் வாங்கி கரை வரப்போறேன்
இருவர் : எதிர்காலம் எங்கள் கையிலேஏஏஏஹேய்