Nalla Naalum Pozhuthuma

Nalla Naalum Pozhuthuma Song Lyrics In English

பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

நல்ல நாளும் பொழுதுமா நாட்டுப் பூவின் ஜோசியம் நான் நெனச்ச நெனப்பு போலே நடக்கப் போகுது காரியம் பாத்து புடிச்ச மாமா இனி பரிசம் போடலாமா

பாத்து புடிச்ச மாமா இனி பரிசம் போடலாமா பாத்து புடிச்ச மாமா இனி பரிசம் போடலாமா

கொல்லைக்காட்டு வெள்ளாடு அது குரல் கொடுத்தது உன்னோடு கொல்லைக்காட்டு வெள்ளாடு அது குரல் கொடுத்தது உன்னோடு

ஆடு போலே தள்ளாடு அடி அழகுப் பொண்ணே நீயாடு ஆடு போலே தள்ளாடு அடி அழகுப் பொண்ணே நீயாடு

நல்ல நாளும் பொழுதுமா நாட்டுப் பூவின் ஜோசியம் நான் நெனச்ச நெனப்பு போலே நடக்கப் போகுது காரியம் பாத்து புடிச்சேன் கண்ணு அது பரிசம் போடும் பொண்ணு

பாத்து புடிச்சேன் கண்ணு அது பரிசம் போடும் பொண்ணு பாத்து புடிச்சேன் கண்ணு அது பரிசம் போடும் பொண்ணு

ஆவாரம்பூ காத்தோரம் நடை அளந்து போடும் ஆத்தோரம் சேதி வந்தது காதோரம் நல்ல தீர்வு வந்தது ஆதாரம்

ஆவாரம்பூ காத்தோரம் நடை அளந்து போடும் ஆத்தோரம் சேதி வந்தது காதோரம் நல்ல தீர்வு வந்தது ஆதாரம்

கொத்து மல்லிகை பூவாட்டம் அந்த குமரன் கோவில் தேராட்டம் கொத்து மல்லிகை பூவாட்டம் அந்த குமரன் கோவில் தேராட்டம் சுத்தி வந்தது நீரோட்டம் நெஞ்சில் சும்மா சும்மா போராட்டம்

நல்ல நாளும் பொழுதுமா நாட்டுப் பூவின் ஜோசியம் நான் நெனச்ச நெனப்பு போலே நடக்கப் போகுது காரியம் பாத்து புடிச்சேன் கண்ணு அது பரிசம் போடும் பொண்ணு

பாத்து புடிச்சேன் கண்ணு அது பரிசம் போடும் பொண்ணு பாத்து புடிச்சேன் கண்ணு அது பரிசம் போடும் பொண்ணு

குமரி பூவில் வண்டாட இடை குலுங்கி குலுங்கி கொண்டாட இரண்டு உயிரும் ஒன்றாக நாம் இருந்து பார்ப்போம் நன்றாக

குமரி பூவில் வண்டாட இடை குலுங்கி குலுங்கி கொண்டாட இரண்டு உயிரும் ஒன்றாக நாம் இருந்து பார்ப்போம் நன்றாக

மஞ்சள் முகமும் கனியாக பூ மலர்ந்த மேனி கண்ணாக மஞ்சள் முகமும் கனியாக பூ மலர்ந்த மேனி கண்ணாக இரவும் பகலும் ஒண்ணாக நம் இளமை இன்னும் பொன்னாக

நல்ல நாளும் பொழுதுமா நாட்டுப் பூவின் ஜோசியம் நான் நெனச்ச நெனப்பு போலே நடக்கப் போகுது காரியம் பாத்து புடிச்ச மாமா இனி பரிசம் போடலாமா

பாத்து புடிச்சேன் கண்ணு அது பரிசம் போடும் பொண்ணு பாத்து புடிச்ச மாமா இனி பரிசம் போடலாமா