Nandoorudhu Nariyoorudhu Kalloorudhae

Nandoorudhu Nariyoorudhu Kalloorudhae Song Lyrics In English


நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம் காதல் வேகம் என்னானது ஏதானது புண்ணானதே தேகம் ஏதோ மோகம் ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ்

நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம் காதல் வேகம் என்னானது ஏதானது புண்ணானதே தேகம் ஏதோ மோகம் ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ்

அங்கம் என் அங்கம் தாவணி தங்கம் அங்கே அங்கங்கே இன்பம் உண்டு மானே உன் அங்கம் மன்மத சங்கம் எங்கே தொட்டாலும் இன்பம் உண்டு

ஆண் யானை வீரம் உனக்கு ஆதாரம் நூறு இருக்கு ஏதேதோ ஆசை இருக்கு ஏவாளே ஆடை எதுக்கு

நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம் காதல் வேகம் என்னானது ஏதானது புண்ணானதே தேகம் ஏதோ மோகம் ஆஆஹாஹ் ஆஆஹாஹ் ஹே ஹே ஹே ஹேஹ்

முல்லைப் பூவுக்கு மூடிகள் போட்டு உள்ளே வைத்தாலும் வாசம் உண்டு தண்டே இல்லாத தாமரைப் பூக்கள் தரையை பார்த்தாலும் கோலம் ஒன்று


அன்பே நீ கையில் அடங்கு இன்பங்கள் ரெண்டு மடங்கு ராக்காலம் என்ன சடங்கு

நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம் காதல் வேகம்

என்னானது ஏதானது புண்ணானதே தேகம் ஏதோ மோகம்

ஆஆஹாஹ் ஆஆஹாஹ் ஓஓஒ ஓஓஓ ஹொஹ்