Neeye Unaku Endrum

Neeye Unaku Endrum Song Lyrics In English


ஆஆஅஆஅ

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
ஆஆஅஆ

வாய் வேதம் கை நீதி
விழி அன்பு மொழி கருணைஈஈ
கருணை கருணை கருணை கருணை
வாய் வேதம் கை நீதி
விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவா

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
ஆஆஅஆ

வாய் வேதம் கை நீதி

துதி பாடும் கூட்டம்
உன்னை நெருங்காதையா
வெறும் தூபத்தில்
உன் இதயம் மயங்காதையா
துதி பாடும் கூட்டம்
உன்னை நெருங்காதையா
வெறும் தூபத்தில்
உன் இதயம் மயங்காதையா

விதி கூட உன் வடிவை நெருங்காதையா
விதி கூட உன் வடிவை நெருங்காதையா
வினை வென்ற மனம் கொண்ட
இனம் கண்டு துணை சென்று
வென்ற தெய்வமலர்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
ஆஆஅஆ

துதிப்பாடும்ஆஅஆஆஅ
துதிப்பாடும்ம்ம்ம் ம்ம்ம்ம்
துதிப்பாடும்ம்ம்ம்
துதிப்பாடும் ம்ம்ம்
பாடும் பாடும் பாடும்
டும் டும் டும் டும் டும் டும் டும்டும்
துதிப்பாடும்

சநி சகம துதிப்பாடும்

ததிங்கினதோம் தத்த ஜம் ஜம்

பதநி பநிப மபப கமக
சகாம துதிப்பாடும்

தகிட தகிட தகிட தகிட
திந்தரி தரிகிட தக்க ஜம் ஜம்

நிநி பநிபமப மம கமகசக
சநி கச மக பமநிபம கம துதிப்பாடும்

ததீம் தரிகிட தகதோம்
ததீம் தரிகிட தகதோம்
தஜம் தஜம் தஜம்
தாதரிகிடதட் தரிகிடத ஜம் ஜம்


பபபப மபபப மபபப பபபப
மபபப பப மபப மபப மப
மப நிநிப மபம சசாநிப நிப
சா நிபமகா சநி சகம துதிப்பாடும்

தாக தாக தாக தாக
டும் டு டும் டு டும் டு டும் டு
தஜம் தஜம் தஜம் தஜம் தீம் தக்க தரிகிட
தத்தீம்ன தத்தீம்ன தத்தீம்ன தகதீம்
தாம் தரிகிட தீம் தரிகிட தா
ததிங்கினதும் தக்க ஜம் ஜம் ம்ம்ம்ம்

சாஸ நிஸஸஸஸ நிஸஸ பநி மபஸ
கக ஸகக கக ஸகக சக நிஸக
ககஸ சகநிஸ ஸஸநி நிஸபநி
ஸஸஸ நிநிநி நிப பபப மபமம
மக பமக பமக பமக பமகஸ
பம நிபம நிபம நிபம நிபமக
பமக நிபமக ஸநிபமக
கஸ நிபநி ககஸநிப
ஸஸநிபம கமசகம துதிப்பாடும்

தா கிடதக்க தீம் கிடதக்க
தகிட தகிட தக்க
தீம் கிடதக்க தோம்கிடதக்க
தகிட தகிட தக்க
தத் தரிகிடதக்க தகதின்ன
தீம்கிட தரிகிடதக்க தகதின
தத் தகசுன்னு தக்க தட் தகசுனு
தக்க தகிட தகிட தீம்கிட தரிகிட
தகனக தரிகிட
தக்க தகிட தகிட தீம்கிட தரிகிட
தகனக தரிகிட
தகிட்ட தகதீம் ததீங்கினதோம் ததிங்கின
ஜுனதக்க தரிகிடதோம் ஜுனதக்க தரிகிடதோம்
தா தகிட தத்தத்ஜம் ஜம்

ஸஸஸ ஸஸஸஸ
நிஸஸ ஸஸஸஸ
நிஸக ஸஸஸஸ
சா ஸஸஸஸநி ஸஸஸஸ
நிசநிச பநிபநி மபமப க
மமமமம
மா மா மா மா மாமா

மாப்ளே
தாமதத்த தகதகக தரிகிட
தீம்ததா தகதக தீம்
தத்தத் ஜும் டு டு டு டு தத்த ஜும் டு டு டு டு
தத்த ஜும் டு டு டு டு தா தகதிமி தா தகதிம்
ஜனுதக்க தரிகிட ஐயைய யையையே
அய்யயதினக் கி ன தோம் மாப்ளே

நி நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ
நி ஸ நி க க ஸ ஸ க க ஸ ஸ
நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ
நி ஸ நி க ரி ஸ நி ப நி மாமா

தீம்தகிட தகதகிட தகதகிட
தக தகிட ததஜம்
ததிங்கினதோம் தஜம் ததிங்கினதோம் த
ஜூனுதக தரிகிட தோம் ஜூனுதக தரிகிட தோம்
ஜூனுதக தரிகிட தோம் மாப்ளே

நிஸஸ நிகாஸ நிபகம
மநிப மநிபாமக ஸக மாமா

தகிட தக்க ததிங்கினதோம்
தக்க ததிங்கினதோம்
தக்க ததிங்கினதோம் மாப்ளே

ஸநிப மக ஸகம மாமா

தும்தக தரிகிட தகதக தரிகிட மாப்ளே

நீ மாமா

நீ மாப்ளே

நீ மாமா

நீ மாப்ளே

மாமா
மாப்ளே