Nethiyelae Pottu Vai |
---|
நெத்தியில பொட்டு
வை நேர நிமித்தி வை கட்டை
இறுக்கி வை கால புடிச்சு வை
காசை அழுத்தி வை
சூடம் கொளுத்தி வை கழுத்தை
திருப்பி வை கண்ணாடிய மாட்டி
வை
சுப்பாத்தா நம்ம அப்பாத்தா
இதை தேரு எடுத்து வச்சு பூவால்
அலங்கரிச்சு ஊரே மதிக்கும் படி
தூக்க வேணும் தூக்குங்க டா
நெத்தியில பொட்டு
வை நேர நிமித்தி வை ஹை
கட்டை இறுக்கி வை கால
புடிச்சு வை ஹை
காசை அழுத்தி வை
சூடம் கொளுத்தி வை கழுத்தை
திருப்பி வை கண்ணாடிய மாட்டி
வை