Nikki Nikki

Nikki Nikki Song Lyrics In English




ஹேய் நிக்கி நிக்கி ஹாங் ரிக்கி ரிக்கி ஹாங் லக்கு வரும் நேரத்துல மக்கு போல இருந்து விடாதே லாலா துட்டு உன்னைத் தேடி வரும் கிட்ட வரும் இன்பங்கள் விடாதே லாலா சந்தோஷம் உல்லாசம் லாலா ஹாங் சந்தோஷம் உல்லாசம் லாலா



எண்ணம் போல் வண்ணங்கள் எல்லாமே மின்னல்கள் வானவில்கைகளில் வந்ததே தங்கங்கள் வைரங்கள் எங்கெங்கும் ஒளி வீசும் பொங்குதேகடலாய் இதயமே

உள்ளங்கள் ஒன்றானால் உலகம் வசமாகும் அள்ளுங்கள் குறையாமல் இன்பம் உருவாகும்

ஹேய் நிக்கி நிக்கி ஹாங் ரிக்கி ரிக்கி ஹாங் லக்கு வரும் நேரத்துல மக்கு போல இருந்து விடாதே லாலா துட்டு உன்னைத் தேடி வரும் கிட்ட வரும் இன்பங்கள் விடாதே லாலா சந்தோஷம் உல்லாசம் ஹஹா லாலா சந்தோஷம் உல்லாசம் ஹான் லாலா



பணத்தாலே வீடு கட்டி மெத்தையிலே விளையாடி வாழலாம் உலகை ஆளலாம் ஹேய் பண மழையில் நனைந்திடலாம் பல சுகங்கள் அடைந்திடலாம் ஆடலாம் மனம் போல் ஆடலாம்

சொர்க்கம்தான் இனிமேலே கைக்குள் அடங்கிடுமே சொந்தங்கள் பந்தங்கள் தானே வந்திடுமே

ஹேய் நிக்கி நிக்கி ஹாங் ரிக்கி ரிக்கி ஹாங் லக்கு வரும் நேரத்துல மக்கு போல இருந்து விடாதே லாலா துட்டு உன்னைத் தேடி வரும் கிட்ட வரும் இன்பங்கள் விடாதே லாலா சந்தோஷம் உல்லாசம் ஹஹா லாலா சந்தோஷம் உல்லாசம் லாலா

லாலா லா லாலா லா