Nilavu Pirantha Nerathile

Nilavu Pirantha Nerathile Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எஸ் வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆஆஆஆஆஆஆ நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ

மை கொடுத்த பார்வை என்ன மான் கொடுத்ததோ மயங்க வைத்த சாயல் என்ன மயில் கொடுத்ததோ

மை கொடுத்த பார்வை என்ன மான் கொடுத்ததோ மயங்க வைத்த சாயல் என்ன மயில் கொடுத்ததோ

குரல் கொடுத்த வார்த்தை என்ன குயில் கொடுத்ததோ குரல் கொடுத்த வார்த்தை என்ன குயில் கொடுத்ததோ குமரி மகள் பெருமை எல்லாம் கூடப் பிறந்ததோ குமரி மகள் பெருமை எல்லாம் கூடப் பிறந்ததோ



நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ


ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே

காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே



நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ

ஆஆஆஆஆஆஆ

நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ

நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ