Ootti Malai Kaattile |
---|
ஓமாயாஓமாயா
ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே எந்தன் காதல் கொட்டும் மேளம் கொட்டும் காலம் இந்த காலம்
ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே
மாலையிட்டேன் துணிந்து அந்த பாவை மனம் தெரிந்து
ஓமாயாஓமாயாஓஓ
மாலையிட்டேன் துணிந்து அந்த பாவை மனம் தெரிந்து
ஓமாயாஓமாயா
என் உள்ளம் அலை பாயுதே ஏதேதோ அது தேடுதே அதில் நிதம் சுகம் தொடர்ந்தாடுதே
ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே
தேவி மனம் எனது அதில் தேடும் சுகம் புதிது
ஓமாயாஓமாயாஓஓ
தேவி மனம் எனது அதில் தேடும் சுகம் புதிது
ஓமாயாஓமாயா
வானோடும் வரும் ஊர்வலம் நான் போகும் திருநாள் வரும் அங்கே எந்தன் அன்பே நீ வேண்டுமே
ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே எந்தன் காதல் கொட்டும் மேளம் கொட்டும் காலம் இந்த காலம்
ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே லல லல லால் லல லா