Otha Parvayil

Otha Parvayil Song Lyrics In English


ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்ன கவுத்திட்டியேஏ
கொஞ்சம் சிரிப்புல
நெஞ்சு குழியில
நானும் விழுந்துட்டேனேஏ

எங்க என் மனசைத்தான் காணோம்
என்னதான் பண்ணுவேன் நானும்
சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன்

ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்ன கவுத்திட்டியேஏ

ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ

உன் விழிகளில் வழுக்கி நான்
விழுந்ததும் தானாய்
என் முகவரி நினைவினில்
மறந்தது ஏன்

உன் இதழ்களில்
பிறக்கிற ஒலிகளை வீணாய்
என் இதயமும்
சுரம் என திரிகிறதே

அழகி நீ
மதுரைய ஆட்டி படைக்கிற
அழகரா குதிரையில்
நானும் பறக்குறேன்
சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன்
கிறுக்கன் ஆனேன்


ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்ன கவுத்திட்டியேஏ
கொஞ்சம் சிரிப்புல
நெஞ்சு குழியில
நானும் விழுந்துட்டேனேஏ



நீ இடுப்புல நடத்துற
குலுக்களில் தோதாய்
நான் அடிக்கடி
கலந்துதான் தோற்கனுமே

நீ சிரிப்புல இரைக்கிற
சோழிய சூடாய்
நான் பொறிக்கிய
அதிர்ஷ்ட்டத்த பாக்கணுமே

உயிரும்தான்
சுத்துதா ரங்க ராட்டினம்
உன்னை நான் சேரனும்
ரொம்ப சீக்கிரம்
சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன்
கிறுக்கன் ஆனேன்

ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்ன கவுத்திட்டியேஏ
கவுத்திட்டியேஏ
கொஞ்சம் சிரிப்புல
நெஞ்சு குழியில
நானும் விழுந்துட்டேனேஏ
விழுந்துட்டேனேஏ