Pattikattu Thambi Ivan

Pattikattu Thambi Ivan Song Lyrics In English


ஆத்தங்கரை ஓரம் அழகான தென்னை மரம் ஆமா தென்ன மரக் கள்ள குடிச்சா தெம்மாங்கு பாட்டு வரும் ஆமா புள்ளத்தாச்சி எட்டு வச்சு பொடி நடையா காத்து வரும் ஆமா காத்திருப்போம் காத்திருப்போம் எங்க பக்கம் காத்து வரும் ஆமா

ஹே பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான் பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்

தட்டி அடக்க ஒரு ஆளுமில்ல இவன் தாவும் இனம்தான் ஒரு வாலுமில்ல ஆமா பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்

தினமும் ரோட்டுல தகராறு சின்ன தம்பிக்கு வரலாறு தண்ணிக் கொடத்துல தவள வப்பான் கன்னிப் பொண்ணத்தான் அழுக வப்பான் கொமரிங்க பூவெல்லாம் பிச்சி எடுப்பான் அத எரும மாட்டுக்கு வச்சி விடுவான் அத எரும மாட்டுக்கு வச்சி விடுவான்


ஹே பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான் தட்டி அடக்க ஒரு ஆளுமில்ல இவன் தாவும் இனம்தான் ஒரு வாலுமில்ல ஆமா பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்

அவனா எடுத்தத தரமாட்டான் அடிச்சா அடிச்சுக்கோ அழ மாட்டான் முருங்க மரத்துல ஊஞ்சல் கட்டி முட்டாப் பயல்கள ஆட வப்பான் ஓடைக்குள் ரகசியம் கண்டு பிடிப்பான் அத ஊருக்குள் வந்துதான் தமுக்கடிப்பான் அத ஊருக்குள் வந்துதான் தமுக்கடிப்பான்

ஹே பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான் பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான் தட்டி அடக்க ஒரு ஆளுமில்ல இவன் தாவும் இனம்தான் ஒரு வாலுமில்ல ஆமா பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்