Penne Penne Remix

Penne Penne Remix Song Lyrics In English


பெண்ணே என்னை பாரடி
உன்னால்தானடி மயக்கம் கண்ணில்
வார்த்தை ஏமாற்றுதே
உன்னை பார்த்து வருதே வெளியே
பர்ஸ்ட் டைம் இன் மை லைப்
காதலில் விழுந்தேன் அடிபடவில்லையே
ரைட் நவ் ஐ ஆம் பிளையிங்
ஆனால் உன்னை பார்த்தால்
அச்சம் இல்லையே
அச்சம் இல்லையே

மனசுக்குள் புதிதாய்
ஏதோ மாற்றமடி
உன்னால்தாண்டி பெண்ணே
உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி
நீயின்றி யாரும் இல்லை கண்ணே
முதல் முறை சிரித்தாய்
விழிகளால் கதைத்தாய்
இதுதான் காதல் என்பதோ

பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோஹோஓ
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோஓ



காதல் கொடியாய் என்மேல் படர
முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ
நீயும் நானும் ஒன்றாய் சேர
மறு ஜென்மம் கூட எடுப்பேனோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ

பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோஹோஓ
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோஓ




பெண்ணேஏ
மை பெண்ணே நீ தானே
என் கண்ணே என் வாழ்வே
எல்லாமே நீ தானே
என்பேனே உன்னோடு வந்தேனே
வாழ்வேனே என்றேனே
சொன்னேன்சொன்னேன்

அன்பே என்னை நீ பார்க்கும் போது
நானுலகம் மறந்து போனதேனோ
என்னருகில் நீ வந்து நின்றால்
என் தேகம் கொதித்து போனதேனோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ

பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோஹோஓ
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோஓ

பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோஹோஓ
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோஓ