Pombalaiyinna Aamabalai |
---|
பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே
பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே
அந்த பொண்ணுகளை நெனச்சு போதை தண்ணிகளை அடிச்சு அந்த பொண்ணுகளை நெனச்சு போதை தண்ணிகளை அடிச்சு உன் சொந்த பந்தம் சாதி சனம் அத்தனை பேரையும் மொத்தமா மறந்து
பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே ஆண்களே பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே
மொத தடவ பாக்கும்போது மொகத்த சுளிக்கிறா அட அடுத்த தடவ பாக்கும்போது தலைய குனியுறா
ஹே பொம்பளையின்னா பெரும் சோதனைடா அந்த பொண்ணுகளால் வரும் வேதனைடா
அவ தளுக்கும் குலுக்கும் சிரிப்பும் விரிப்பும் குறுக்கு வழியில் கணக்க முடிக்கும்
பொம்பளையின்னா மச்சி மச்சி பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே ஆண்களே பெண்களை நம்பாதே
நெனச்சவன ஏய்க்கிறது உனக்கு பழக்கமா நீ நெறத்த மாத்தி குணத்த மாத்தி இருக்க வேணுமா நெனச்சவன ஏய்க்கிறது உனக்கு பழக்கமா அனைவரும் : நீ நெறத்த மாத்தி குணத்த மாத்தி இருக்க வேணுமா
உன் கோயிலிலே தெனம் அர்ச்சனைதான் அபிஷேகங்களும் வரும் நிச்சயந்தான் என் மனச கெடுத்து ஒடம்ப கெடுத்து குடியைக் குடிக்கும் பழகி கொடுக்கும்
பொம்பளையின்னா மச்சி ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே
அந்த பொண்ணுகளை நெனச்சு போதை தண்ணிகளை அடிச்சு உன் சொந்த பந்தம் சாதி சனம் அத்தனை பேரையும் மொத்தமா மறந்து
பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் அனைவரும் : பெண்களை நம்பாதேபெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே