Pombalaya Lesa |
---|
பொம்பளைய லேசா நெனைக்காதே ராசா எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா மணக்காதே லேசா
பொம்பளைய லேசா நெனைக்காதே ராசா எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா மணக்காதே லேசா
பூமி ஒரு பொம்பளத்தான் பூப்பதெல்லாம் பெண்ணினம்தான் மாநகர் மதுரையிலே சோமனை சொக்கனென்று மாத்தியவ மீனாட்சிதான் சபாஷ்
பொம்பளைய லேசா நெனைக்காதே ராசா எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா மணக்காதே லேசா
அட உப்பு புளி காரம் மூணும் ஒண்ணில் ஒண்ணு சேரலேன்னா கூட்டு ருசிக்காதய்யா எங்க கிட்ட போட்டி நடக்காதய்யா
அடி அடுப்பங்கற கிளி நீ ஆபீசுக்கு போன போதும் மீச மொளைக்காதடி எங்கள மிஞ்ச முடியாதடி வாட் நான்சென்ஸ்
அட டென்னிஸ் பாலில் ஸ்டெப்பி கிராப்பர் ரன்னிங் ரேசில் பிடிஉஷா வேர்ல்டு உமன் தானய்யா இன்னமும் ஓல்டு கதை ஏனைய்யா
அடி விண்ணை தொட்ட பெண் என்றாலும் தன்னை தொட்ட கணவனின் படுக்கை நீ போடணும் பொம்பள பணிஞ்சுதான் நடக்கணும்
குட்ட குட்ட குனிஞ்ச காலம் இப்போ போச்சு ஆஹான் குட்ட குட்ட குனிஞ்ச காலம் இப்போ போச்சு சட்டப்படி ஆணும் பெண்ணும் சரிசமம் ஆச்சே புட்டிப்பாலில் குழந்தைக்கு தாய்பாசம் போச்சே
ஆம்பளைய அய்ய ஆம்பளைய லேசா நெனைக்காதே ரோசா போயா சரிதான் போய்யா ஆம்பளைய லேசா நெனைக்காதே ரோசா அடி ரசத்தில் கரையாமல் பெருங்காயம்தான் மணக்காதே லேசா
அடி அந்தக் காலம் தொட்டு என்றும் ஆணில்லாம பொண்ணு இல்ல ஆதாம்தான் முதலடி அவனுக்கு ஏவாளு எடுபிடி அட எந்தக் காலம் ஆனாலென்ன எங்களாலேதானே இங்கு சந்ததி பொறக்குது அங்கத்தான் சங்கதி இருக்குது
அடி பொட்டக் கோழி நீதான் தெனம் பொட்டும் பூவும் வச்சுப் பாக்கும் தாலி நான் தந்தது அதால்தான் தகுதி உனக்கு வந்தது அட கெட்டுப் போகும் ஆம்பளைய கட்டிக் காக்கும் எங்களால்தான் குடும்பமே வந்தது கொரங்கும் மனுஷன் நான் என்றது சூப்பர் டி
சக்தி அவள் இல்லையின்னா சிவன் வெறும் கூடு ஏ சக்தி அவள் இல்லையின்னா சிவன் வெறும் கூடு சிவன் உடல் இல்லையின்னா சக்திக்கேது வீடு வெட்டி வீரம் இன்னும் என்ன வேலை ஒண்ணு தேடு
பொம்பளைய லேசா நெனைக்காதே ராசா எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா மணக்காதே லேசா
பூமி ஒரு பொம்பளத்தான் பூப்பதெல்லாம் பெண்ணினம்தான் மாநகர் மதுரையிலே சோமனை சொக்கனென்று மாத்தியவ மீனாட்சிதான்