Poovukku Poovale |
---|
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று கலங்குதேமயங்குதேகாதல் வாடுதே
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
காதல் என்ற வேதனை நாளும் என்ன சோதனை காண வேண்டும் தேவியை கேட்க வேண்டும் கேள்வியை
தேகம் எங்கும் மேவி நின்று ஓடுகின்ற ஜீவனும் வேறு வேறு பாதை தேடி விலகி இன்று போகுதே
பூ விட்டு பூந்தென்றல் போகுமோ பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ பூ விட்டு பூந்தென்றல் போகுமோ பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ பொழுதும் விடியுமோஓ
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
வானும் காற்றும் பூமியும் வடிவம் கூட மாறலாம் நீயும் நானும் பாடிய நினைவு மாறக் கூடுமோ
தேவி பேரை பாடும் நாவும் வேறு பாடல் பாடுமோ ஆவி என்று கலந்த ஜோதி பாதை மாறக் கூடுமோ
ஆனந்தம் என் வீட்டை மறந்தது அழுது விழிகள் கறைந்தது ஆனந்தம் என் வீட்டை மறந்தது அழுது விழிகள் கறைந்தது அவளின் நினைவிலேஓ
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று கலங்குதேமயங்குதேகாதல் வாடுதே
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று